Tamil Dictionary 🔍

யாகபத்தினி

yaakapathini


வேள்விசெய்பவன் மனைவி ; திரௌபதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திரௌபதி. (யாழ். அக.) 2. Draupadī; யாகபதியின் மனைவி. இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான (பாரத. சூது. 199). 1. Wife of yākapati or sacrificer, as taking part in the sacrificial ceremonies;

Tamil Lexicon


yāka-pattiṉi
n. yāga+.
1. Wife of yākapati or sacrificer, as taking part in the sacrificial ceremonies;
யாகபதியின் மனைவி. இவர் தமக்குரியளாகி யாகபத்தினியுமான (பாரத. சூது. 199).

2. Draupadī;
திரௌபதி. (யாழ். அக.)

DSAL


யாகபத்தினி - ஒப்புமை - Similar