பதைபதைத்தல்
pathaipathaithal
மிகத் துடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகத்துடித்தல். அங்கமும் பதைபதைத்து (பிரபோத, 26, 21). To throb through pain, fear or grief; to be in anguish; to suffer excruciating pain;
Tamil Lexicon
patai-patai,
v. intr. Redupl. of பதை-.
To throb through pain, fear or grief; to be in anguish; to suffer excruciating pain;
மிகத்துடித்தல். அங்கமும் பதைபதைத்து (பிரபோத, 26, 21).
DSAL