Tamil Dictionary 🔍

அடித்துவிழுதல்

atithuviluthal


சாவீட்டில் மார்பிலடித்து விழுந்தழுதல். Colloq. To lament and beat the breasts and fall down at the entrance of a house where death has occurred;

Tamil Lexicon


aṭittu-viḻu-
v. intr. id.+.
To lament and beat the breasts and fall down at the entrance of a house where death has occurred;
சாவீட்டில் மார்பிலடித்து விழுந்தழுதல். Colloq.

DSAL


அடித்துவிழுதல் - ஒப்புமை - Similar