Tamil Dictionary 🔍

பதுமாஞ்சலி

pathumaanjali


இரு கையையும் தாமரைக்காய் உருவமாகக் கூட்டும் இணைக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருகையையும் பதுமகோசிகமாகக் கூட்டும் இணைக்கை வகை (சிலப், 3, 18, உரை.) A gesture with both hands in which they are joined in patuma-kōcikam pose;

Tamil Lexicon


patumānjcali,
n. padma +. (Nāṭya.)
A gesture with both hands in which they are joined in patuma-kōcikam pose;
இருகையையும் பதுமகோசிகமாகக் கூட்டும் இணைக்கை வகை (சிலப், 3, 18, உரை.)

DSAL


பதுமாஞ்சலி - ஒப்புமை - Similar