பதஞ்சலி
pathanjali
வடமொழியில் யோகசூத்திரமும் வியாகரண மகாபாஷ்யமும் வைத்திய நூலொன்றும் இயற்றியவரும் ஆதிசேடனவதாரமாகக் கருதப்படுபவருமான ஒரு முனிவர் . A sage, author of the yōga Sūtras, Mahābhāṣya and a treatise on medicine in sanskrit, considered an incarnation of ādišēṣa;
Tamil Lexicon
s. a sage who taught a modified system of Yoga philosophy; 2. an ascetic at Chidambaram. பதஞ்சலியம், a work written by Pathanjali.
J.P. Fabricius Dictionary
, [patañcali] ''s.'' A sage who taught a modified system of the Yoga philosophy, being considered as an incarnation of Ananta, ஓர்இருஷி. W. p. 497.
Miron Winslow
patanjcali,
n. Pat-anjjali.
A sage, author of the yōga Sūtras, Mahābhāṣya and a treatise on medicine in sanskrit, considered an incarnation of ādišēṣa;
வடமொழியில் யோகசூத்திரமும் வியாகரண மகாபாஷ்யமும் வைத்திய நூலொன்றும் இயற்றியவரும் ஆதிசேடனவதாரமாகக் கருதப்படுபவருமான ஒரு முனிவர் .
DSAL