புட்பாஞ்சலி
putpaanjali
கைநிறையக்கொண்ட பூ ; பூவிட்டு வணங்கல் ; இரண்டு கையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைக்கொண்ட பூவையிட்டு வழிபடுகை. 2. Offering of handful of flowers in worship; கைநிறையக்கொண்ட பூ. சாரத்தொடு புட்பாஞ்சலி தாண்மீது சொரிந்தார் (சிவரக. நைமிச. 50). 1. A handful of flowers; இரண்டுகையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை. (சிலப், 3, 18, உரை.) 3. (Nāṭya.) A gesture with both hands in which they are joined in kuṭaṅkai pose;
Tamil Lexicon
puṭpānjcali
n. puṣpa+.
1. A handful of flowers;
கைநிறையக்கொண்ட பூ. சாரத்தொடு புட்பாஞ்சலி தாண்மீது சொரிந்தார் (சிவரக. நைமிச. 50).
2. Offering of handful of flowers in worship;
கைக்கொண்ட பூவையிட்டு வழிபடுகை.
3. (Nāṭya.) A gesture with both hands in which they are joined in kuṭaṅkai pose;
இரண்டுகையுங் குடங்கையாக வந்து ஒன்றும் இணைக்கைவகை. (சிலப், 3, 18, உரை.)
DSAL