பாஞ்சாலி
paanjaali
திரௌபதி ; சித்திரப்பாவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8). 1. Draupadī, the princess of pācāla; மரப்பாவை. Colloq. 2. Wooden doll;
Tamil Lexicon
, [pāñcāli] ''s.'' A name of Duropathi, by turns, wife of the five pandava princes, துரோபதை. W. p. 522.
Miron Winslow
pānjcāli
n. pānjcālī.
1. Draupadī, the princess of pānjcāla;
துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8).
2. Wooden doll;
மரப்பாவை. Colloq.
DSAL