பதிலாள்
pathilaal
பிரதியாக அமர்த்தும் ஆள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதியாக நியமிக்கும் ஆள். Substitute, deputy, representative, proxy;
Tamil Lexicon
patil-āḷ,
n. பதில் + .
Substitute, deputy, representative, proxy;
பிரதியாக நியமிக்கும் ஆள்.
DSAL