Tamil Dictionary 🔍

துயிலெழுதல்

thuyileluthal


உறக்கம்விட்டு எழுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நித்திரைவிட்டெழுதல். சுப்பிரதீப மெழுந்தெனத் துயிலெழுந்தான் (இரகு. அயனெழுச். 139). To awake from sleep;

Tamil Lexicon


tuyil-eḻu-,
v. intr. துயில்2 +.
To awake from sleep;
நித்திரைவிட்டெழுதல். சுப்பிரதீப மெழுந்தெனத் துயிலெழுந்தான் (இரகு. அயனெழுச். 139).

DSAL


துயிலெழுதல் - ஒப்புமை - Similar