Tamil Dictionary 🔍

புழுதிபோடுதல்

puluthipoaduthal


புழுதியில் உழுது விதைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புழுதியில் உழுது விதைத்தல். (J.) To plough and sow when a field is dry;

Tamil Lexicon


puḻuti-pōṭu-
v. tr. id.+.
To plough and sow when a field is dry;
புழுதியில் உழுது விதைத்தல். (J.)

DSAL


புழுதிபோடுதல் - ஒப்புமை - Similar