Tamil Dictionary 🔍

பதினெண்குற்றம்

pathinenkutrram


பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு என்னும் யாக்கைக்குரிய பதினெட்டுவகையான குறைகள். (பிங்.) The eighteen kinds of defects of the human body, viz., paci, nīr-vēṭṭal, payam, vekuḷi, uvakai, vēṇṭal niṉaippu, uṟakkam, narai, nōy-p-paṭutal, maraṇam, piṟappu, matam, iṉpam, aticayam, viyarttal, kētam, kaiyaṟavu;

Tamil Lexicon


, ''s.'' The eighteen frail ties of the body. See யாக்கைக்குறுகுற்றம்.

Miron Winslow


patiṉ-eṇ-kuṟṟam,
n. id. +.
The eighteen kinds of defects of the human body, viz., paci, nīr-vēṭṭal, payam, vekuḷi, uvakai, vēṇṭal niṉaippu, uṟakkam, narai, nōy-p-paṭutal, maraṇam, piṟappu, matam, iṉpam, aticayam, viyarttal, kētam, kaiyaṟavu;
பசி, நீர் வேட்டல், பயம், வெகுளி, உவகை, வேண்டல், நினைப்பு, உறக்கம், நரை, நோய்ப்படுதல், மரணம், பிறப்பு, மதம், இன்பம், அதிசயம், வியர்த்தல், கேதம், கையறவு என்னும் யாக்கைக்குரிய பதினெட்டுவகையான குறைகள். (பிங்.)

DSAL


பதினெண்குற்றம் - ஒப்புமை - Similar