Tamil Dictionary 🔍

நிறுத்தியெழுதுதல்

niruthiyeluthuthal


எழுத்துச் செவ்வையாயிருக்கும்படி மெல்ல எழுதல் ; இடம்விட்டெழுதல் ; எழுத்துகள் சாய்வின்றி நிமிர்ந்துநிற்கும்படி எழுதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்துச் செவ்வையாயிருக்கும்படி மெல்ல எழுதுதல். 1. To write legibly and slowly; எழுத்துக்கள் சாய்வின்றி நிமிர்ந்து நிற்கும்படி எழுதுதல். (W.) 3. To write an upright hand; இடம் விட்டெழுதுதல். (W.) 2. To leave proper spaces in writing;

Tamil Lexicon


niṟutti-y-eḻutu-,
v. tr. id.+.
1. To write legibly and slowly;
எழுத்துச் செவ்வையாயிருக்கும்படி மெல்ல எழுதுதல்.

2. To leave proper spaces in writing;
இடம் விட்டெழுதுதல். (W.)

3. To write an upright hand;
எழுத்துக்கள் சாய்வின்றி நிமிர்ந்து நிற்கும்படி எழுதுதல். (W.)

DSAL


நிறுத்தியெழுதுதல் - ஒப்புமை - Similar