பஞ்சலோபி
panjalopi
மிக உலுத்தன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிக்கலோபி.பஞ்சலோபித்தனம்.(W.) Great miser ;
Tamil Lexicon
s. a great niggard, பிசினித் தனக்காரன். பஞ்சலோபித்தனம், great niggardliness.
J.P. Fabricius Dictionary
மிகுபிசுனன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [pñclōpi] ''s.'' A great niggard, மிக உலுத்தன். ''(c.)''
Miron Winslow
panjca-lōpi,
n. panjca +.
Great miser ;
மிக்கலோபி.பஞ்சலோபித்தனம்.(W.)
DSAL