Tamil Dictionary 🔍

பதசாரி

pathasaari


நாட்டியத்திற் காலடியிடும் வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்டியத்திற் காலடியிடும் வகை. பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு.) . A kind of movement of steps ;

Tamil Lexicon


pata-cāri,
n. id +. (Nāṭya.)
A kind of movement of steps ;
நாட்டியத்திற் காலடியிடும் வகை. பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு.) .

DSAL


பதசாரி - ஒப்புமை - Similar