பாதசாரி
paathasaari
காலாள் ; காலால் நடப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலால் நடபோன். 1. Traveller on foot, pedestrian காலாள்.(W.) 2. Foot-soldier;
Tamil Lexicon
காலாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A foot-man, a footsoldier, காலாள். Compare பாட்டைசாரி.
Miron Winslow
pāta-cāri
n. id.+ cārin.
1. Traveller on foot, pedestrian
காலால் நடபோன்.
2. Foot-soldier;
காலாள்.(W.)
DSAL