பூசாரி
poosaari
கோயிற்பூசை பண்ணுபவன் ; பேயோட்டும் மந்திரவாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேயோட்டும் மந்திரவாதி. 2. Exorcist; சிறு தெய்வத்துக்குச் கோயிலிற் பூசைபுரிவோன். 1. Priest of a village deity;
Tamil Lexicon
(பூசாசாரி) s. a Sudra priest in small temples, an exorcist.
J.P. Fabricius Dictionary
, [pūcāri] ''s.'' [''contrac. of'' பூசாசாரி.] A Sudra hierophant, in small temples, ''im properly'' பூசாலி. ''(c.)''
Miron Winslow
pūcāri
n. id.+ācārya.
1. Priest of a village deity;
சிறு தெய்வத்துக்குச் கோயிலிற் பூசைபுரிவோன்.
2. Exorcist;
பேயோட்டும் மந்திரவாதி.
DSAL