பதுங்கு
pathungku
குத்துக்கல்வரிசை. Loc. Brick on edge;
Tamil Lexicon
III. v. i., hide, be concealed, sneak unseen into a place, ஒளி; 2. lie in ambush, lurk, crouch, பதிவிரு; 3 be reluctant, பின்னில்; 4. fawn, cringe, truckle, ஒடுங்கு. பதுங்கி, s. a skulker. பதுங்கிப் பதுங்கி வர, to come sneakingly. பதுங்கி வெட்ட, to assassinate. பதுங்கல், v. n. skulking, lurking. பதுங்கலன், as பதுங்கி.
J.P. Fabricius Dictionary
, [ptungku] கிறேன், பதுங்கினேன், வேன், பதுங்க, ''v. n.'' To hide, to conceal one's self, as a person to shoot game; to lurk as an animal for prey, ஒளிக்க. 2. To lie in ambush, to crouch, பதிவிருக்க. 3. To be backward, reluctant, to stand back, பின் னிற்க. 4. To fawn, to cringe, to truckle, to crouch, to creep, ஒடுங்க. ''(c.)''
Miron Winslow
patuṅku.
n. பதுங்கு.
Brick on edge;
குத்துக்கல்வரிசை. Loc.
DSAL