பண்புதொகுமொழி
panputhokumoli
பண்புருபு இடையில் மறைந்து வருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பண்புத்தொகை. ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் (தொல். எழுத். 482).
Tamil Lexicon
paṇpu-toku-moḻi,
n. id. +.
See பண்புத்தொகை. ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும் (தொல். எழுத். 482).
.
DSAL