Tamil Dictionary 🔍

பண்புத்தொகை

panputhokai


பண்புருபு இடையில் மறைந்து வருவது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய சொற்களால் ஆகிய தொகை. முன்மொழிப் பண்புத்தொகையும் (வீரசோ. தொகை. 5, உரை). An appositional compound word in which the first member stands in adjectival relation to the second;

Tamil Lexicon


, ''s.'' A relative term in which the particle ஆகிய is understood. See தொகைநிலை.

Miron Winslow


paṇpu-t-tokai,
n. id. +. (Gram.)
An appositional compound word in which the first member stands in adjectival relation to the second;
விசேடிப்பதும் விசேடிக்கப்படுவதுமாகிய சொற்களால் ஆகிய தொகை. முன்மொழிப் பண்புத்தொகையும் (வீரசோ. தொகை. 5, உரை).

DSAL


பண்புத்தொகை - ஒப்புமை - Similar