பண்ணைபாய்தல்
pannaipaaithal
புனலிற் பாய்ந்து விளையாடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புனலிற்பாய்ந்து விளையாடுதல். மருதமேறிப் பண்ணைபாய்வோள் (ஐங்குறு. 74). To plunge and sport in water;
Tamil Lexicon
paṇṇai-pāy-,
v. intr. id. +.
To plunge and sport in water;
புனலிற்பாய்ந்து விளையாடுதல். மருதமேறிப் பண்ணைபாய்வோள் (ஐங்குறு. 74).
DSAL