பண்ணைவைத்தல்
pannaivaithal
தானே பயிர்செய்ய ஆள் முதலியன அமர்த்தல் ; உணவு சமைத்தல் ; தோணியைச் சித்தஞ்செய்தல் ; கோழிப் பண்ணை முதலியன வைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தானே சாகுபடிசெய்ய ஆள்முதலியண நியமித்தல். 1. To engage farm-labourers;
Tamil Lexicon
paṇṇai-vai-,
v. id. +. intr.
1. To engage farm-labourers;
தானே சாகுபடிசெய்ய ஆள்முதலியண நியமித்தல்.
2. To make ready a dhoney;
தோணியைச் சித்தஞ்செய்தல். (J.)-tr.
To cook;
சமைத்தல். (J.)
DSAL