பெண்ணழைத்தல்
pennalaithal
திருமணத்திற்கு மணமகளை மணமகன் வீட்டிற்கு அழைத்தல் ; திருமணம் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விவாகஞ் செய்து கொள்ளுகை. (யாழ். அக.) 2. Marriage; விவாகத்துக்குமுன் மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைக்கை. Loc. 1. Welcoming a bride at the bridegroom's house just before wedding;
Tamil Lexicon
peṇ-ṇ-aḻaittal
n. id.+.
1. Welcoming a bride at the bridegroom's house just before wedding;
விவாகத்துக்குமுன் மணமகளை மணமகன் வீட்டுக்கு அழைக்கை. Loc.
2. Marriage;
விவாகஞ் செய்து கொள்ளுகை. (யாழ். அக.)
DSAL