Tamil Dictionary 🔍

பண்ணியற்றிறம்

panniyatrriram


ஆறு சுரமுள்ள இசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆறுசுரமுள்ள இசை. (சிலப். 3, 46, உரை.) Secondary melody-type, hexachord, in ancient Dravidian music;

Tamil Lexicon


paṇṇiyaṟṟiṟam,
n. பண் +.
Secondary melody-type, hexachord, in ancient Dravidian music;
ஆறுசுரமுள்ள இசை. (சிலப். 3, 46, உரை.)

DSAL


பண்ணியற்றிறம் - ஒப்புமை - Similar