Tamil Dictionary 🔍

படியேற்றம்

patiyaetrram


படிகளின்மேல் சுவாமியை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு செல்லுகை. 2. The act of gently carryng a deity in a temple over a flight of steps, as a Srirangam; திருவிதாங்கூர்மன்னர் முதன்முதற் கோயிலுக்குச்செல்லும்பொழுது செய்யுஞ் சடங்கு. Nā. 1. An important ceremony performed by the Travancore Maharajahs in connection with their first formal entry into the temple at their capital;

Tamil Lexicon


paṭi-y-ēṟṟam,
n. படி +.
1. An important ceremony performed by the Travancore Maharajahs in connection with their first formal entry into the temple at their capital;
திருவிதாங்கூர்மன்னர் முதன்முதற் கோயிலுக்குச்செல்லும்பொழுது செய்யுஞ் சடங்கு. Nānj.

2. The act of gently carryng a deity in a temple over a flight of steps, as a Srirangam;
படிகளின்மேல் சுவாமியை எழுந்தருளப்பண்ணிக்கொண்டு செல்லுகை.

DSAL


படியேற்றம் - ஒப்புமை - Similar