Tamil Dictionary 🔍

கண்ணுறை

kannurai


கறி : மசாலை ; மேலே தூவுவது ; கண்ணாற்கண்டு அஞ்சும் அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணாற்கண்டஞ்சும் அச்சம். மத்திகைக் கண்ணுறையாக (கலித். 96, 12). Fear at the mere sight of a thing; fright; மசாலை. அடகின் கண்ணுறையாக (புறநா. 140, 4). 2. Curry-stuff; கறி. வெண்சோற்றுக் கண்ணுறையாக (புறநா. 61, 5). 1. Curry; relish;

Tamil Lexicon


kaṇ-ṇ-uṟai
n. id. + உறை.
1. Curry; relish;
கறி. வெண்சோற்றுக் கண்ணுறையாக (புறநா. 61, 5).

2. Curry-stuff;
மசாலை. அடகின் கண்ணுறையாக (புறநா. 140, 4).

kaṇ-ṇ-uṟai
n. id. உறுத்து-.
Fear at the mere sight of a thing; fright;
கண்ணாற்கண்டஞ்சும் அச்சம். மத்திகைக் கண்ணுறையாக (கலித். 96, 12).

DSAL


கண்ணுறை - ஒப்புமை - Similar