பெண்டகை
pendakai
பெண்மைக்குணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பெண்டகைமை. பெண்டகையாற் பேரமர்க்கட்டு (குறள்,1083).
Tamil Lexicon
பெண்டன்மை.
Na Kadirvelu Pillai Dictionary
--பெண்டகைமை, ''s.'' Wo manhood, feminine properties, excel lencies; [''ex'' தகை, nature.] ''(p.)''
Miron Winslow
peṇṭakai
n. பெண்+தகை.
See பெண்டகைமை. பெண்டகையாற் பேரமர்க்கட்டு (குறள்,1083).
.
DSAL