பண்டிதம்
pantitham
கல்வித்திறம் ; மருத்துவம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைத்தியம். சீரான வொருவர் பண்டிதமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க் ளிடமும் (திருவேங். சத. 73). 2. Art of healing, the medical art; கல்வித்திறம். 1. Erudition;
Tamil Lexicon
(பண்டம்), s. erudition, learning, கல்வி; 2. the art of healing or medicine, வைத்தியம். பண்டிதம்பண்ண, -பார்க்க, to practise medicine. பண்டிதன், a Pandit, a learned man, a physician; 2. Venus, the planet or its regent, சுக்கிரன்.
J.P. Fabricius Dictionary
, [paṇṭitam] ''s.'' The art of healing or of medicine, வைத்தியம். ''(c.)'' 2. Erudition, வித் துவத்துவம்; [''ex'' பண்டம், learning, &c.]
Miron Winslow
paṇṭitam,
n. paṇdita.
1. Erudition;
கல்வித்திறம்.
2. Art of healing, the medical art;
வைத்தியம். சீரான வொருவர் பண்டிதமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க் ளிடமும் (திருவேங். சத. 73).
DSAL