பண்டிதன்
pantithan
புலவன் ; மருத்துவன் ; சுக்கிரன் ; புதன் ; நாவிதன் ; வரிக்கூத்துவகை ; ஓர் அலுவலன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புலவன். (பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9). 1. Man of learning and erudition, pandit; வரிக்கூத்துவகை. (சிலப். 3, பக். 88.) 8. A kind of masquerade dance; சுக்கிரன். (W.) 7. The planet Venus; புதன். (சூடா.) 6. The planet Mercury; நாவிதருக்குரிய பட்டப்பெயர். 5. Title assumed by barbers; வைத்தியன். பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59). 4. Doctor, physician, medical man; மாத்துவப்பிராமணன். 3. Mādhva Brahmin, as formerly engaged as paṇdits in the law courts; கும்பெனியார் காலத்தில் நியாயஸ்தலத்திலே தர்மசாஸ்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகஸ்தன். 2. Law officer formerly appointed in the East India Company's Courts for the interpretation of Hindu laws;
Tamil Lexicon
, [paṇṭitaṉ] ''s.'' A man of learning and erudition, a pundit, a poet, a teacher வித்துவான். W. p. 497.
Miron Winslow
paṇṭitaṉ,
n. paṇdita.
1. Man of learning and erudition, pandit;
புலவன். (பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9).
2. Law officer formerly appointed in the East India Company's Courts for the interpretation of Hindu laws;
கும்பெனியார் காலத்தில் நியாயஸ்தலத்திலே தர்மசாஸ்திரங்களை எடுத்துக்கூற நியமிக்கப்பட்டிருந்த உத்தியோகஸ்தன்.
3. Mādhva Brahmin, as formerly engaged as paṇdits in the law courts;
மாத்துவப்பிராமணன்.
4. Doctor, physician, medical man;
வைத்தியன். பண்டிதனுமெய்யுறு வேதனையும் (திருப்பு. 59).
5. Title assumed by barbers;
நாவிதருக்குரிய பட்டப்பெயர்.
6. The planet Mercury;
புதன். (சூடா.)
7. The planet Venus;
சுக்கிரன். (W.)
8. A kind of masquerade dance;
வரிக்கூத்துவகை. (சிலப். 3, பக். 88.)
DSAL