கண்டிதம்
kantitham
கடிந்து கூறுதல் ; வரையறை ; அழிவு ; உறுதி ; துண்டிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கண்டிப்பு கண்டிதமாய்ப் பேசுகிறான். Sternness;
Tamil Lexicon
கண்டிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Reproof, re buke, கண்டிப்பு. 2. Chastisement, cor rection, discipline, punishment, தண்டனை. 3. Strictness, rigor, severity, austerity, திட்டம். 4. Accuracy, exactness, partic ularity, precision, செவ்வை. 5. Certain ty, assurance, உறுதி. 6. Cutting, sun dering, துண்டிக்கை.
Miron Winslow
kaṇṭitam
n. khaṇdita
Sternness;
See கண்டிப்பு கண்டிதமாய்ப் பேசுகிறான்.
DSAL