Tamil Dictionary 🔍

நாட்பணிவிடை

naatpanivitai


அன்றாட வேலை ; நன் முகூர்த்தத்திற் செய்யும் வேலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்முகூர்த்தத்திற் செய்யும் வேலை. 2. Work done in an auspicious hour; அன்றாட வேலை; 1. Daily work;

Tamil Lexicon


nāṭ-paṇiviṭai,
n. id. +. (யாழ். அக.)
1. Daily work;
அன்றாட வேலை;

2. Work done in an auspicious hour;
நன்முகூர்த்தத்திற் செய்யும் வேலை.

DSAL


நாட்பணிவிடை - ஒப்புமை - Similar