Tamil Dictionary 🔍

பிரமபதம்

piramapatham


(வி) பிரமலோகம் ; பிரமனது நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பிரமபதவி. பிரமபதமும் பெறுகென்றான் (உத்தரரா. அனுமப். 40).

Tamil Lexicon


--பிரமபதவி, ''s.'' The world of Brahma, an inferior state of bliss.

Miron Winslow


pirama-patam
n. brahman.+.
See பிரமபதவி. பிரமபதமும் பெறுகென்றான் (உத்தரரா. அனுமப். 40).
.

DSAL


பிரமபதம் - ஒப்புமை - Similar