பிரபாதம்
pirapaatham
செங்குத்து ; மலைவீழருவி ; விடியற்காலை ; கரை ; தெரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தெரு. (யாழ். அக.) Street; மலைவீழருவி. 2. Cascade, waterfall; செங்குத்து. 1. Precipice; கரை. 3. Bank, shore; விடியற்காலை. (யாழ். அக.) Break of day;
Tamil Lexicon
s. shore, bank, கரை; 2. perpendicularily, செங்குத்து; 3. a street, தெரு; 4. dawn, வைகறை; 5. a waterfall, அருவி.
J.P. Fabricius Dictionary
pirapātam
n. pra-pāta. (யாழ். அக.)
1. Precipice;
செங்குத்து.
2. Cascade, waterfall;
மலைவீழருவி.
3. Bank, shore;
கரை.
pirapātam
n. pra-bhāta.
Break of day;
விடியற்காலை. (யாழ். அக.)
pirapātam
n. pra-pātha.
Street;
தெரு. (யாழ். அக.)
DSAL