பணதரம்
panatharam
படத்தையுடைய பாம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[படத்தையுடையது] பாம்பு (சங். அக.). Serpent, as hooded;
Tamil Lexicon
பாம்பு.
Na Kadirvelu Pillai Dictionary
paṇa-taram,
n. phaṇa-dhara.
Serpent, as hooded;
[படத்தையுடையது] பாம்பு (சங். அக.).
DSAL