Tamil Dictionary 🔍

பட்டிமேய்தல்

pattimaeithal


கால்நடை முதலியன பயிரை அழித்தல் ; பட்டிபோதல் ; கண்டபடி திரிதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்டபடி திரிதல். பட்டி மேய்ந்தோர் காரேறு (திவ். நாயச்.14, 1). 2. To loiter about; கால்நடை முதலியன பயிரை அழித்தல். 1. To stray into a field and damage crops, as cattle or wild beasts; . 3. See பட்டியடி-. Loc.

Tamil Lexicon


, ''v. noun.'' Straying as cattle or wild beasts, and doing damage.

Miron Winslow


paṭṭi-mēy-,
v. intr. id. +.
1. To stray into a field and damage crops, as cattle or wild beasts;
கால்நடை முதலியன பயிரை அழித்தல்.

2. To loiter about;
கண்டபடி திரிதல். பட்டி மேய்ந்தோர் காரேறு (திவ். நாயச்.14, 1).

3. See பட்டியடி-. Loc.
.

DSAL


பட்டிமேய்தல் - ஒப்புமை - Similar