கட்டிமேய்த்தல்
kattimaeithal
கால்நடைகளைக் கட்டி மேயச் செய்தல் ; அடக்கி நடத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால் நடைகளைக்கூட்டி மேயச்செய்தல். 1. To take out cattle for pasture; அடக்கி நடத்துதல். நரகங்களும் கட்டிமேய்க்கை தவிர்ந்து கோப்புக்குலைந்தது (ஈடு, 5,2,1). 2. To set limits to, prescribe bounds for;
Tamil Lexicon
kaṭṭi-mēy-
v. tr. கட்டு- +.
1. To take out cattle for pasture;
கால் நடைகளைக்கூட்டி மேயச்செய்தல்.
2. To set limits to, prescribe bounds for;
அடக்கி நடத்துதல். நரகங்களும் கட்டிமேய்க்கை தவிர்ந்து கோப்புக்குலைந்தது (ஈடு, 5,2,1).
DSAL