Tamil Dictionary 🔍

பட்டப்பகல்

pattappakal


நடுப்பகல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுப்பகல். பட்டப்பகல் . . . இரவாக (திருப்பு.1) Open day, broad day-light;

Tamil Lexicon


, [pṭṭppkl] ''s.'' Open day, broad day light, நடுப்பகல். ''(c.)'' பட்டப்பகற்புரளி. A misdemeanor perpe trated in open day.

Miron Winslow


paṭṭa-p-pakal
n. Redupl. of பகல். [M. paṭṭāppakal.]
Open day, broad day-light;
நடுப்பகல். பட்டப்பகல் . . . இரவாக (திருப்பு.1)

DSAL


பட்டப்பகல் - ஒப்புமை - Similar