Tamil Dictionary 🔍

மாட்டுப்பொங்கல்

maattuppongkal


தைமாதம் இரண்டாம் நாள் மாட்டுக்கு நன்றிசெலுத்தப் பொங்கலிடுவதான பண்டிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகர சங்கிராந்திநாளுக்கு அடுத்து வருவதும் மாட்டின் நன்மையைக் கருதிப் பொங்கலிடுவதுமான பண்டிகை . Festival of ceremonial boiling of rice performed on the second day of the month or Tai in order to ensure prosperity of cattle ;

Tamil Lexicon


, ''s.'' A cattle-feast. See பொங்கல்.

Miron Winslow


māṭṭu-p-poṅkal
n. மாடு1
Festival of ceremonial boiling of rice performed on the second day of the month or Tai in order to ensure prosperity of cattle ;
மகர சங்கிராந்திநாளுக்கு அடுத்து வருவதும் மாட்டின் நன்மையைக் கருதிப் பொங்கலிடுவதுமான பண்டிகை .

DSAL


மாட்டுப்பொங்கல் - ஒப்புமை - Similar