Tamil Dictionary 🔍

குப்பிப்பொங்கல்

kuppippongkal


தைமாதம் முதல்தேதியில் குப்பியெருவை யெரித்துப் பொங்கல் சமைத்து உண்ணும் சிறுமிகளின் பண்டிகை. Feast observed by hindu girls on the first day of the month of Tai when they prepare poṅkal using kuppi cakes as fuel;

Tamil Lexicon


kuppi-p-poṅkal,
n. id. +.
Feast observed by hindu girls on the first day of the month of Tai when they prepare poṅkal using kuppi cakes as fuel;
தைமாதம் முதல்தேதியில் குப்பியெருவை யெரித்துப் பொங்கல் சமைத்து உண்ணும் சிறுமிகளின் பண்டிகை.

DSAL


குப்பிப்பொங்கல் - ஒப்புமை - Similar