Tamil Dictionary 🔍

கன்னிப்பொங்கல்

kannippongkal


தைமாதப் பிறப்புக்கு அடுத்த நாளில் கன்னிகைகளால் கொண்டாடப் பெறும் ஒரு விழா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கிராந்திக்கு அடுத்தநாளில் கன்னிகைகளாற் கொண்டாடப்பெறும் ஒரு பண்டிகை. Festival on the day following the caṅkirānti specially celebrated by unmarried girls;

Tamil Lexicon


kaṉṉi-p-poṅkal
n. id. +.
Festival on the day following the caṅkirānti specially celebrated by unmarried girls;
சங்கிராந்திக்கு அடுத்தநாளில் கன்னிகைகளாற் கொண்டாடப்பெறும் ஒரு பண்டிகை.

DSAL


கன்னிப்பொங்கல் - ஒப்புமை - Similar