பட்டினிப்பண்டம்
pattinippandam
சாவீட்டுக் கனுப்பும் உணவுப்பண்டம் ; சாவீட்டில் உண்ணும் உணவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாவீட்டிற்கு அனுப்பும் போசனப்பண்டம். (யாழ். அக.) 2. Articles of food sent to a house in mourning; சாவீட்டில் உண்ணும் உணவு. 1. Simple food taken during the mourning period;
Tamil Lexicon
, ''s. [prov.]'' Coarse food, as taken at funerals, in token of mourning.
Miron Winslow
paṭṭiṉi-p-paṇam,
n. id.+.
1. Simple food taken during the mourning period;
சாவீட்டில் உண்ணும் உணவு.
2. Articles of food sent to a house in mourning;
சாவீட்டிற்கு அனுப்பும் போசனப்பண்டம். (யாழ். அக.)
DSAL