Tamil Dictionary 🔍

பட்டினப்பாக்கம்

pattinappaakkam


அரசாரும் மேன்மக்களும் வாழ்ந்து வந்த புகார்நகரின் ஒரு பகுதி. பாடல்சால் சிறப்பிற்பட்டினப் பாக்கமும் (சிலப். 5, 58). The part of Kāviri-p-pūm-paṭṭiṉam away from the sea occupied by its king and nobles;

Tamil Lexicon


paṭṭiṉa-p-pākkam,
n. பட்டினம்+.
The part of Kāviri-p-pūm-paṭṭiṉam away from the sea occupied by its king and nobles;
அரசாரும் மேன்மக்களும் வாழ்ந்து வந்த புகார்நகரின் ஒரு பகுதி. பாடல்சால் சிறப்பிற்பட்டினப் பாக்கமும் (சிலப். 5, 58).

DSAL


பட்டினப்பாக்கம் - ஒப்புமை - Similar