பட்டிமண்டபம்
pattimandapam
கல்விமண்டபம் ; ஓலக்க மண்டபம் ; சொற்பொழிவு நிகழ்த்தும் அரங்கம் ; சொற்போர் நடக்கும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஓலக்கமண்டபம். பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் (சிலப். 5, 102, அரும்.). 2. Hall of royal audience; வித்தியாமண்டபம். பட்டிமண்டபம் பாங்கறிந்தேறுமின் (மணி. 1, 61). 1. Hall for the meeting of scholars;
Tamil Lexicon
paṭṭi-maṇṭapam,
n. பட்டி3 +.
1. Hall for the meeting of scholars;
வித்தியாமண்டபம். பட்டிமண்டபம் பாங்கறிந்தேறுமின் (மணி. 1, 61).
2. Hall of royal audience;
ஓலக்கமண்டபம். பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபமும் (சிலப். 5, 102, அரும்.).
DSAL