Tamil Dictionary 🔍

கைதட்டிப்பண்டாரம்

kaithattippantaaram


வாய் திறவாது கைதட்டிப் பிச்சை வாங்கும் சைவ பண்டாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாய்திறவாது கைதட்டிப் பிக்ஷைவாங்கும் சைவப்பண்டாரம். Loc. A šaiva mendicant who wanders about mutely, clapping hands for alms;

Tamil Lexicon


, [kaitṭṭippṇṭārm] ''s.'' A beggar of the Siva sect who walks along silently taking alms.

Miron Winslow


kai-taṭṭi-p-paṇ-ṭāram,
n. id. +.
A šaiva mendicant who wanders about mutely, clapping hands for alms;
வாய்திறவாது கைதட்டிப் பிக்ஷைவாங்கும் சைவப்பண்டாரம். Loc.

DSAL


கைதட்டிப்பண்டாரம் - ஒப்புமை - Similar