Tamil Dictionary 🔍

பட்டினிநோன்பிகள்

pattininonpikal


சமணத்துறவியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு உவாவும், அட்டமியும், முட்டுப்பாடும் உண்ணாதவிரதியரான சைனத்துறவிகள். பட்டினி நோன்பிகள் பலருபு மனையில் (சிலப்.15, 164). Jaina ascetics who fast on new and full moon days, the eighth day of the lunar fortnight and whenever they meet with obstacles;

Tamil Lexicon


paṭṭiṉi-nōṉpikal,
n. id.+.
Jaina ascetics who fast on new and full moon days, the eighth day of the lunar fortnight and whenever they meet with obstacles;
இரண்டு உவாவும், அட்டமியும், முட்டுப்பாடும் உண்ணாதவிரதியரான சைனத்துறவிகள். பட்டினி நோன்பிகள் பலருபு மனையில் (சிலப்.15, 164).

DSAL


பட்டினிநோன்பிகள் - ஒப்புமை - Similar