Tamil Dictionary 🔍

உலகநோன்பிகள்

ulakanonpikal


துறவாது விரதம் காப்போர் ; சமண பௌத்தருள் இல்லறத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சைனபௌத்தரில் இல்லறத்தார். உலக நோன்பிக ளொருங்குட னிட்ட (சிலப். 10, 24). Householders among Jains or Buddhists;

Tamil Lexicon


ulaka-nōṉpikaḷ
n. id.+.
Householders among Jains or Buddhists;
சைனபௌத்தரில் இல்லறத்தார். உலக நோன்பிக ளொருங்குட னிட்ட (சிலப். 10, 24).

DSAL


உலகநோன்பிகள் - ஒப்புமை - Similar