சுடலைநோன்பிகள்
sudalainonpikal
காபாலமதக் கொள்கையுடைய துறவியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காபாலிகக் கொள்கையுடைய துறவிகள். சுடலைநோன்பிகள்....மடைதீயுறுக்கும் வன்னி மன்றமும் (மணி, 6, 86). A sect of šaiva ascetics holding kāpātikam doctrines;
Tamil Lexicon
cuṭalai-nōṉpikaḷ,
n.id. +.
A sect of šaiva ascetics holding kāpātikam doctrines;
காபாலிகக் கொள்கையுடைய துறவிகள். சுடலைநோன்பிகள்....மடைதீயுறுக்கும் வன்னி மன்றமும் (மணி, 6, 86).
DSAL