பட்டணப்பாக்கு
pattanappaakku
சிறப்பாகப் பக்குவஞ்செய்யப்பட்டுச் சென்னையில் விற்கும் பாக்குவகை. A kind of refined arecanut available in Madras;
Tamil Lexicon
paṭṭaṇa-p-pākku,
n. id.+.
A kind of refined arecanut available in Madras;
சிறப்பாகப் பக்குவஞ்செய்யப்பட்டுச் சென்னையில் விற்கும் பாக்குவகை.
DSAL