Tamil Dictionary 🔍

கட்டாணி

kattaani


உலோபி ; வல்லவன் , பலசாலி ; கடைப்பூட்டாணி ; கயவன் ; பேராசைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. 1. Miser; சமர்த்தன். 2. [T. kaṭṭāni.] Very capable man; பலசாலி. 3. Strong, well-built man; காதணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி. கட்டாணி முதலானவை ... ஒக்கடிக்கிறதும் (கோயிலோ.93). Pin or screw for fastening a woman's ear-ring; . See கட்டாவணி. (W.) பேராசைக்காரன். 1. Avaricious man; தூர்த்தன். 2. Wicked man, vagabond;

Tamil Lexicon


s. a close-fisted person, உலோபி; 2. an expert person, சமர்த் தாளி; 3. a pin or nail for jewels; 4. reaping, கதிர் அறுப்பு. (கட்டாவணி).

J.P. Fabricius Dictionary


, ''s.'' A pin for ear-rings.

Miron Winslow


kaṭṭāṇi
n. id. + ஆள்-. (W.)
1. Miser;
உலோபி.

2. [T. kaṭṭāni.] Very capable man;
சமர்த்தன்.

3. Strong, well-built man;
பலசாலி.

kaṭṭāṇi
n. id. +āṇi.
Pin or screw for fastening a woman's ear-ring;
காதணிமுதலியவற்றின் கடைப்பூட்டாணி. கட்டாணி முதலானவை ... ஒக்கடிக்கிறதும் (கோயிலோ.93).

kaṭṭāṇi
n. U. katna.
See கட்டாவணி. (W.)
.

kaṭṭāṇi
n. perh. கட்டு-. (யாழ். அக.)
1. Avaricious man;
பேராசைக்காரன்.

2. Wicked man, vagabond;
தூர்த்தன்.

DSAL


கட்டாணி - ஒப்புமை - Similar