Tamil Dictionary 🔍

அட்டாணி

attaani


கோட்டை மதில்மேல் மண்டபம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோட்டை மதின்மேல் மண்டபம். தலையெடுப்பாக வுயர்ந்த வட்டாணியும் (இராமநா.சுந்.3). Watch-tower on a fort;

Tamil Lexicon


aṭṭāṇi
n. cf. aṭṭāla.
Watch-tower on a fort;
கோட்டை மதின்மேல் மண்டபம். தலையெடுப்பாக வுயர்ந்த வட்டாணியும் (இராமநா.சுந்.3).

DSAL


அட்டாணி - ஒப்புமை - Similar