பட்டவர்த்தனம்
pattavarthanam
அரசயானை ; குதிரைச் சாதி ; பார்ப்பனருள் ஒரு சாரார் இடும் நெற்றிக்குறி ; மறைவின்றிப் பேசுபவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசயானை. பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற வெங்களிறு (பெரியபு.எறிபத்.11) Royal elephant குதிரைச்சாதி. மரீசிகோரம் பட்டவர்த்தனங்கள். பாரே (திருவாலவா.28,69) A kind of horse: பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி. A large mark worn on thr forehead by certain classes of Brāhmins; வஞ்சனையின்றிப் பேசும் பேச்சு Plain-spoken words மறைவின்றிப் வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள். அவன் பட்டவர்த்தனம். Plain-spoken or out-spoken person
Tamil Lexicon
, ''s.'' A large mark on the forehead used by ''smartas'' and others.
Miron Winslow
paṭṭa-varttaṉam
n.paṭṭa+vardhana.
Royal elephant
அரசயானை. பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற வெங்களிறு (பெரியபு.எறிபத்.11)
A kind of horse:
குதிரைச்சாதி. மரீசிகோரம் பட்டவர்த்தனங்கள். பாரே (திருவாலவா.28,69)
A large mark worn on thr forehead by certain classes of Brāhmins;
பிராமணருள் ஒருசாரார் இடும் நெற்றிக்குறி.
Plain-spoken words
வஞ்சனையின்றிப் பேசும் பேச்சு
Plain-spoken or out-spoken person
மறைவின்றிப் வெளிப்படையாய்ப் பேசுபவ-ன்-ள். அவன் பட்டவர்த்தனம்.
DSAL